குழந்தைக்கு ராகி கூழ் செய்வது எப்படி?
Share
குழந்தைக்கு ராகி கூழ் செய்வது எப்படி?
ராகி கூழ் செய்வது எப்படி?
தேவையானவை
கேழ்வரகு 1/2 கப்,
பால் 2 டே.ஸ்பூன்.
செய்முறை
கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும்.
இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம்.
மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து,
தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும்.
குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
- 1 வயது குழந்தைக்கான உணவு
6 மாத குழந்தைக்கான உணவு
8 மாத குழந்தைக்கான உணவு
கஞ்சி
கிச்சடி
கூழ்
சாதம்
ப்யூரி
Hits: 9576, Rating : ( 5 ) by 1 User(s).